மேஷம்:
இன்று, உங்கள் செயல்களில் கூடுதல் தகுதி, திறமை பரிமளிக்கும். முக்கிய பணிகளை உத்வேகமுடன் நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி உண்டு. பணப்பரிவர்த்தனை திருப்திகரமாகும். முக்கிய வீட்டு சாதனப்பொருள் வாங்குவீர்கள். நண்பரின் தேவைக்கு பணம் கொடுத்து உதவுவீர்கள்.
ரிஷபம்:
இன்று, உங்கள் மனதில் குழப்பமான சிந்தனைகள் ஏற்படும். நிறைவேற்ற வேண்டிய முக்கிய செயல் தாமதமாகும். தொழில், வியாபாரத்தில் சில நடைமுறை மாற்றம் செய்வது அவசியமாகும். மிதமான அளவில் பணவரவு இருக்கும். பணச்செலவுக்கு கொஞ்சம் கடன் பெறுவீர்கள். விஷப்பிராணிகளிடம் விலகிச் செயல்படுவது நல்லது.
மிதுனம்:
இன்று, உங்களின் நல்ல செயலை சிலர் தேவையின்றி காப்பதால் தேவையற்ற பிரச்னை தவிர்க்கலாம். தொழில், வியாபாரத்தில் கூடுதல் உழைப்பு சராசரி நிலையை உருவாக்கும். பணவரவைவிட செலவு கூடும். ஒவ்வாத உணவுவகை உண்ண வேண்டாம். போக்கவரத்தில் கவனநடை நல்லது.
கடகம்:
இன்று, உங்கள் செயல்களில் பொது நல ஆர்வம் நிறைந்திருக்கும். உங்களின் உதவி சிலரது சிரமத்தை குறைப்பதாக இருக்கும். தொழில், வியாபாரம் சிறந்து தாராள பணவரவு பெறுவீர்கள். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். புத்திரம் படிப்பில் சிறந்து பெருமை தேடித்தருவர். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.
சிம்மம்:
இன்று, நீங்கள் ஒவ்வொரு செயலையும் ரசனை, நேர்த்தியுடன் செய்வீர்கள். பேச்சில் மங்கலத்தன்மை நிறைந்திருக்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த இடையூறு விலகும். சராசரி பணவரவுடன் நிலுவைப் பணமும் வசூலாகும். கூடுதல் சொத்து வாங்க அனுகூலம் உண்டு. பணியாளர்கள், கூடுதல் வேலைவாய்ப்பு எதிர்பார்த்த சலுகைப்பயன் பெறுவர்.
கன்னி:
இன்று, உங்களின் செயல்திறன் கண்டு சிலர் பொறாமைப்படுவர். எதிர்பாராத வகையில் அவசரப்பணி உருவாகி அல்லல் தரலாம். தொழில், வியாபாரத்தில் இருக்கிற அனுகூலத் தன்மையை பாதுகாப்பது நல்லது. சராசரி பணவரவு கிடைக்கும். பிறருக்காக பணப் பொறுப்பு ஏற்க வேண்டாம். வாகன பயணத்தில் மித வேகம் பின்பற்றவும்.
துலாம்:
இன்று, உங்களின் எதார்த்த பேச்சை உள் அர்த்தம் கொண்டதாக மாறுபட்டு சிலர் சிந்திப்பர். சொந்தப் பணிகளில் மட்டும் கவனம் கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் சந்தைப் போட்டி அதிகரிக்கும். எதிர்பார்த்த பணவரவை விட, குறைந்த அளவில் பணம் கிடைக்கும். உடல் நலத்திற்கு தகுந்த சிகிச்சை மேற்கொள்வீர்கள். குடும்பத்தினர் ஒற்றுமை முக்கிய தேவையாகும்.
விருச்சிகம்:
இன்று, நண்பர், உறவினர்களிடம் கூடுதல் அன்பு பாராட்டி பேசுவீர்கள். இயன்ற அளவில் சமூகப்பணியில் ஈடுபாடு வளரும். தொழில், வியாபார வளர்ச்சியில் புதிய பரிமாணம் ஏற்படும். ஆதாய பணவரவு கிடைக்கும். வெகுநாள் தேடிய பொருள்கைவந்து சேரும். விருந்து, விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள்.
தனுசு:
இன்று, உங்கள் நண்பரின் செயலில் உள்ள குறையை பெரிதுபடுத்தி பேச வேண்டாம். இதனால், மன வருத்தம் ஏற்படலாம். கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் கூடுதல் பணிபுரிவதால் உற்பத்தி, விற்பனை சீராகும். சராசரி பணவரவு கிடைக்கும். கடனுக்கு கிடைக்கிறது என்று அதிக பயன் தராத பொருள் வாங்க வேண்டாம். வாகன பராமரிப்பு செய்வதால், பயண முறை எளிதாகும்.
மகரம்:
இன்று, உங்கள் பேச்சில் இனிமை, வசீகரம் நிறைந்திருக்கும். உங்களின் தனித்திறமை நண்பர், உறவினர் பராட்டுவர். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி இலக்கை எளிதாக நிறைவேற்றுவீர்கள். உபரி பண வருமானம் கிடைக்கும். நிலுவை பணக்கடனில் ஒரு பகுதி செலுத்துவீர்கள். குடும்பத்தில் மங்கல நிகழ்வு உண்டாகும்.
கும்பம்:
இன்று, உங்களுக்கு மறைமுகமாக இடையூறு செய்பவரை அடையாளம் காண்பீர்கள். மனதில் தன்னம்பிக்கையும், செயலில் உத்வேகமும் கொள்வது அவசியம். தொழில் வளர புதியயுக்தி பயன்படுத்துவீர்கள். பணவரவு உழைப்பிற்கேற்ற வகையில் கிடைக்கும். புதிய இனங்களில் பணச்செலவு அதிகரிக்கும். கண்களின் பாதுகாப்பில் தகுந்த கவனம் நல்லது.
மீனம்:
இன்று, உங்கள் செயலில் நீதி, நேர்மைக்கு அதிக முக்கியத்துவம் தருவீர்கள். சமூகத்தில் கூடுதல் வரவேற்பு கிடைக்கும். தொழில், வியாபார வளர்ச்சி இலக்கு எளிதாக நிறைவேறும். பணப்பரிவர்த்தனை சிறப்பாக அமையும். தாயின் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள். வெளியூரிலிருந்து எதிர்பார்த்த சுபசெய்தி வந்து சேரும். ஓய்வு நேரத்தில் இசையை ரசித்து மகிழ்வீர்கள்.

0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !