எயர்டெல் சுப்பர் சிங்கர் ஜீனியர் 3யின் இறுதி வெற்றியாளராக ஆஜித் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஏறக்குறைய கடந்த ஒரு வருடமாக தமிழ் பேசும் மக்களின் மத்தியில் மட்டுமல்லாது இசை ஆர்வலர்கள் பலரை கட்டிப் போட்டு வைத்திருந்த ஒரு நிகழ்ச்சி என்றால் அது விஜய் ரிவியின் எயாடெல் சுப்பர் சிங்கர் ஜீனியர் 3 நிகழ்ச்சிதான்.
14 வயதுக்குட்பட்ட சின்னஞ்சிறிய பாலகர்களின் இசைத் திறமைக்கு களமமைத்துக் கொடுத்த அந்த நிகழ்ச்சியின் மாபெரும் இறுதி நிகழ்வு 26.11.2012 நேற்று மாலை 6 மணி முதல் நேரு அரங்கத்தில் நடைபெற ஏற்பாடாகியிருந்தது.
பலரது எதிர்பார்ப்புக்கு மத்தியில் இரவு 8 மணிபோல் ஆரம்பமான அந்த நிகழ்ச்சியில் நள்ளிரவு 1.30 மணியளவில் நிறைவுக்கு வந்தது.
பல குழந்தைகள் போட்டி போட்ட இந்நிகழ்ச்சியில் உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளர் இசைப்புயல் ஏ. ஆர். ரகுமான் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு இறுதி வெற்றியாளரை அறிவித்தார்.
மிகச் சிறிய அளவான ஆளாக இருந்து கொண்டு அனைத்துத் தரப்பினரது பாராட்டுக்களைப் பெற்று அவர்களின் வாக்குகளின் மூலம் எயார்டெல் சுப்பர் சிங்கள் ஜீனியர் 3யின் இறுதி வெற்றியாளராகத் தெரிவு செய்யப்பட்டார் ஆஜித்.
இவருக்கு 60 இலட்சம் பெறுமதியான பரிசினை ஏ.ஆர். ரகுமான் வழங்கி வைத்தார். இரண்டாமிடத்தினை பிரகதி பெற்றுக் கொண்டார். 3ஆம் இடத்தினை யாழினி தட்டிச் சென்றார்.
4ஆம், 5ஆம் இடங்களை முறையே சுகன்யா, மற்றும் கௌதம் பெற்றுக் கொண்டார்கள்.
அந்த நிகழ்வின் முழுக் காணொளியையும் இதனுடன் இணைத்துள்ளோம்.. 26 காணொளிக் கிளிப்கள் உள்ளது பார்த்து மகிழுங்கள்...

0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !