மேஷம்:
இன்று, கடந்த காலத்தில் உங்களை அவமதித்து பேசிய சிலர் அன்பு பாராட்டுகிற சூழ்நிலை உருவாகும். நிறைவேற்றிய பணிகளுக்க உரிய பலன் தேடிவரும். தொழில் வியாபாரம் வளர்ச்சியில் புதிய சாதனை நிகழ்த்துவீர்கள். கூடுதல் பணவரவில் சேமிப்பு உயரும். உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். விருந்து உபசரிப்பில் கலந்து கொள்வீர்கள்.
ரிஷபம்:
இன்று, சிலரது தேவையற்ற விமர்சனத்தால் மனவருத்தம் கொள்வீர்கள். வாழ்வில் லட்சியங்களை உணர்ந்து செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் முன்வேற கூடுதல் மூலதனம் தேவைப்படும் உணவுப்பழக்கத்தில் கட்டுப்பாடு நல்லது. சீரான ஓய்வு உடல்நலம் பெற உதவும். தொழில் நுட்ப பணியாளர்கள் குளறு படி வராத அளவிற்க கவனமுடன் செயல்பட வேண்டும்.
மிதுனம்:
இன்று, உங்கள் நலனில் அக்கறை உள்ள முக்கியஸ்தரின் ஆசி பெறுவீர்கள். மனதில் புதிய நம்பிக்கை வளருள். தொழில் வியாபாரம் செழிக்க அதிக அக்கறையுடன் பணிபுரிவீர்கள். திருப்திகரமான அளவில் பணவரவு கிடைக்கும். முக்கயி வீட்டு சாதனப்பொருள் வாங்குவீர்கள். தம்பதியர் ஒற்றுமை பலம் பெறும். அரசியல்வாதிகளுக்க அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
கடகம்:
இன்று, உங்களின் செயல்திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். கடினம் என நினைத்து ஒதுக்கி வைத்த பணி எளிதாக நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும். உபரி பணவருமானம் பெறுவீரகள். மாமன், மைத்துனர் உங்களிடம் எதிர்பார்த்த பணஉதவியை மனமுவந்து கொடுப்பீர்கள். உத்தியோகஸ்தர் சிறப்பாக பணி செய்து நற்பெயர், பாராட்டு பெறுவர்.
சிம்மம்:
இன்று உங்கள் பேச்சு செயலில் நிதான நடைமுறை பின்பற்றுவது அவசியமாகும். சில பணிகள் நிறைவேற்றுவதில் கூடுதல் உழைப்பு தேவைப்படும். தொழில் வியாபாரத்கதில் உள்ள மாறுபட்ட சூழ்நிலையை சரி செய்வீர்கள். அளவான பணவரவு கிடைக்கும். புத்திரரின் நற்செயல் மனதை மகிழ்விக்கும். விற்பனையாளின் பகட்டான பேச்சை நம்பி தரம் குறைந்த பொருளை வாங்க வேண்டாம்.
கன்னி:
இன்று, உங்களின் நற்செயலை சிலர் பரிகாசம் செய்து பேசுவர்.இருப்பினும் அவர்களிடம் பெருந்தன்மையுடன் நடந்து கொள்வீர்கள். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற சில மாற்று உபாயம் பின்பற்றுவீர்கள். ஓரளவு நன்மையும், சுமாரான பணவரவும் கிடைக்கும். உணவு பண்டங்களை தரம் அறிந்து உண்பதால் உடல்நலம் பாதுகாக்கலாம். அரசியல்வாதிகள் எதிர்ப்பாளரின் பேச்சுக்களை பெரிதுபடுத்த வேண்டாம்.
துலாம்:
இன்று, உங்கள் வாழ்வில் கூடுதல் வளம் பெற புதிய அனுகூலம் ஏற்படும். நண்பர், உறவினர் அதக மதிப்பு, மரியாதை தருவர். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி இலக்கு நிறைவேறும். தாராள பணவரவு கிடைக்கும். மங்கல நிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள். சுயதொழில் புரியும் பெண்களுக்கு கூடுதல் ஆர்டர் கிடைத்து லாப விகிதம் உயரும்.
விருச்சிகம்:
இன்று, உங்களின் வாழ்வில் நடந்த சந்தோஷ நிகழ்வுகளை நண்பரிடம் உரையாடி மகிழ்வீர்கள். மனதில் கூடுதல் மகிழ்ச்சி ஏற்படும். சிறப்பான பணிகளால் தொழில் வியாபாரம் வளர்ச்சி பெறும். உபரி பணவருமானம் கிடைக்கம். சுபச்செலவு மனமுவந்து செய்து பாராட்டு பெறுவீர்கள். மாணவர்களின் படிப்பில் இருந்த சுணக்கம் மாறி தேர்ச்சி உயரும்.
தனுசு:
இன்று, உங்கள் எண்ணத்திலும் செயலிலும் கூடுதல் நம்பிக்கையுவன் செயல்படுவது அவசியமாகும். அனுபவசாலியின் ஆலோசனை கேட்டு சிலமாற்றம் பின்பற்றுவீர்கள். தொழில் வியாபாரத்தில் ஓரளவு வளர்ச்சி நிலை உருவாகும். பணவரவுக்கு ஏற்ப செலகளில் சிக்கனம் பின்பற்றுவீர்கள். போக்குவரத்தில் கவனநடை நல்லது. சீரான ஓய்வு உடல் நலம் பெற உதவும்.
மகரம்:
இன்று, உங்கள் நற்பெயருக்கு சிலர் குறை ஏற்படுத்த முயற்சி செய்வர்.உங்கள் பொறுப்பான பணி சிறந்து கூடுதல் நன்மையை பெற்றுத்துரும். தொழில் வியாபாரத்தில் சில மாற்றங்களை உருவாக்குவீர்கள். பணவரவை விட செலவு அதிகரிக்கும். ஒவ்வாத உணவு வகை உண்பதை தவிர்ப்பதால் உடல் நலம் சீராகும். தியானம், தெய்வவழிபாடு மனஅமைதி பெற உதவும்.
கும்பம்:
இன்று, உங்களின் மனிதாபிமான செயல்களால் சமூகத்தில் கூடுதல் கவுரவம் பெறுவீர்கள். வெகுநாள் எதிர்பாரத்த சுப செய்தி வந்து சேரும். தொழில், வியாபார வளர்ச்சியில் புதிய பரிமாணம் ஏற்படும். ஆதாய பணவரவு கிடைக்கும். விரும்பிய பொருள் வாங்குவீர்கள். விருந்து, விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள்.
மீனம்:
இன்று, எதிர்வரும் பணிகளுக்குõக தகுந்த முன்னேற்பாடு செய்வது அவசியமாகும். சிலரிடம் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் உருவாகும். தொழில் வியாபாரத்தில் சுமாரான வளர்ச்சி இருக்கும். குறைந்த அளவில் பணவரவு கிடைப்பதால் முக்கிய செலவுக்க பணக்கடன் பெறுவீர்கள். வாகன பாதுகாப்பில் கூடுத்ல கவனம் கொள்வது நல்லது. மாணவர்கள், வெளி வட்டார பழக்கம் குறைப்பதால் தரதேர்ச்சி சீராகும்.

0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !