உலகப் பிரசித்தி பெற்ற சிகிரியா குன்றின் வாயிலில் அமைக்கப்பட்டு இருந்த
பிரமாண்ட சிங்கச் சிற்பத்தின் பாதங்களில் ஒன்று மின்னல் தாக்குதலில்
உடைந்து சேதம் அடைந்து விட்டது.
கடந்த 23 ஆம் திகதி மதியம் 2.30 மணி அளவில் இவ்விபரீதம் நேர்ந்து உள்ளது.
இங்கு வேலையில் ஈடுபட்டு இருந்த ஊழியர்கள் திடீரென்று வெடிப்புச் சத்தம் கேட்டு பயந்து விட்டனர்.
சத்தம் கேட்ட இடத்தை நோக்கி விரைந்து வந்து பார்த்தபோது சிங்கச் சிற்பத்தின் பாதம் ஒன்று சிதைந்து விட்டதைக் கண்டு கொண்டனர்.
ஆயினும் இதை மீள கட்டியமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உள்ளார்கள்.

0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !