கலையார்வம் மிக்கவர்களின் கண்களுக்கு விருந்தளிக்கும் கைவினைப்பொருட்களில் Glass Blowing என்ற கண்ணாடி உருக்குதலும் முக்கிய இடத்தைப் பெறுகிறது, கண்ணாடி மணல் உயர்வெப்பநிலையில் உருக்கப்பட்டு கிளே போன்ற பதமான அமைப்பைப் பெற்றவுடன் விரும்பிய வடிவத்தை பெற தயாராகும்..
அதன்பிறகு காற்றை நிரப்பியும் தட்டியும் வடிவம் சீர் செய்யப்படுகிறது, களிமண்ணில் பானை செய்வது போலத்தான், இது பாரம்பரிய முறை தற்போது இயந்திரங்களால் மிக விரைவாக செய்யபடுவதுடன் காலப்போக்கில் இந்தக் கலையம்சம் மிக்க தொழிலும் மறைந்துவருகிறது
சுவாரசியம் மிக்க இந்த செயற்பாடுகள் நிச்சயம் மனதில் நிற்கும்!
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !