சஞ்சிகைகள் இந்தியாவில் தடைசெய்யப் பட்டிருந்தாலும் அதன் களியாட்ட செயற்பாடுகள் இந்தியாவின் பல பகுதிகளிலும் ஆரம்பிக்கப்படவிருக்கின்றன. முதல் கட்டமாக இதமான கடற்கரையுடன் கூடிய கோவா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இதன் உரிமம் பிளேபோய் க்கு இருந்தாலும் நிர்வகிப்பு அனுமதி இந்திய கம்பனியான PB Lifestyle இடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது, இந்த கிளப்களில் பெண்களின் முழு நிர்வாணம் இடம்பெறாது , இதர விடயங்களை பயனாளர்கள் அனுபவிக்கலாம் என்றும் PB Lifestyle இனது நிறைவேற்று அதிகாரி தெரிவித்திருந்தார்.
இவ்வருட டிசம்பர் மாதமளவில் திறந்துவைக்கப்படவுள்ள பிளேபோய் கிளப் 2,043 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டு வருகிறது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !