இங்கிரியவில் உள்ள இந்து ஆலயம் ஒன்றில் பேயை விரட்டுவதற்காக நடத்தப்பட்ட விசேட பூசையை அடுத்து ஒரு மாத குழந்தை ஒன்று இறந்து உள்ளது.
பூசையை நடத்திய பிக்கு படுகொலைச் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு உள்ளார்.
குழந்தையை பிடித்து இவர் குலுக்கியமையைத் தொடர்ந்து குழந்தை நோய் வாய்ப்பட்டு விட்டது என பொலிஸாருக்கு குழந்தையின் தாய் தெரிவித்து உள்ளார்.
பாணந்துறை தள வைத்தியசாலையில் வைத்து மரணம் சம்பவித்து உள்ளது.
சடலம் பிரேத பரிசோதனைக்காக இவ்வைத்தியசாலையிலேயே உள்ளது.


0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !