அவுஸ்திரேலியாவின் பேர்தில் உறங்கிக் கொண்டிருந்த பெண் ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய இலங்கை மாணவர் ஒருவருக்கு 3 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பேர்த்தில் பகுதி நேர டெக்சி சாரதியாக பணியாற்றிய 28 வயதுடைய இலங்கை மாணவர் சுமுது ரங்கன பமுனு ஆராச்சிகே என்வர் இன்று (09) பேர்த் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
மது அருந்திய பின் உறக்த்தில் இருந்த பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியது உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுக்கள் இலங்கை மாணவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.
சுமுது ரங்கன பமுனு ஆராச்சிகே உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதால் 18 மாத சிறை தண்டனையின் பின் 2014ம் ஆண்டு பிணையில் விடுதலை செய்யப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர் அவருக்கு விசா ரத்து செய்யப்பட்டு பின் நாடு கடத்தப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !