இந்தியில் பெரும் சூப்பர் டூப்பர் ஹிட்டான கஹானி. படத்தில் கர்ப்பிணிப் பெண் வேடத்தில் நடித்திருந்தார் வித்யாபாலன். கலெக்க்ஷன் மட்டுமல்லாது ஏகப்பட்ட விருதுகளையும் அள்ளியது இந்த படம்.
படம் தந்த பேரு காரணமாக வித்யாபாலன் தனது சம்பளத்தை ஒரேயடியாக உயர்த்திவிட்டார். கிட்டத்தட்ட 5 கோடியாம் இப்போதைக்கு அவரது சம்பளம்.
கஹானி படத்தின் கதை ஒண்ணும் பெருசா இல்லீங்க. நிறைமாத கர்ப்பிணி பெண் ஒருத்தி காணாமல் போன தனது கணவனைத் தேடுவதுதான் கதை. அதை, நல்ல திரைக்கதையுடன் அமர்க்களமாக படமாக்கியிருந்தார் படத்தின் இயக்குநர் ஜாய் கோஸ்.
இப்போது இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் தயாராகவிருக்கிறது. இந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார் நம்ம ஊர் நடிகை அனுஷ்கா.
வயதான நடிகர்களுடன் ஜோடி சேரும் அனுஷ்கா, சற்றே வயதானவர் போன்று தோற்றமளிப்பதாலும் இந்த கேரக்டருக்கு நன்றாகவே பொருத்தமாக இருப்பார் என்று நினைத்து ஒருவேளை இவரை இயக்குநர் புக் பண்ணியிருப்பாரோ.
அனுஷ்கா நடிக்கும் இந்த படத்தை இயக்குபவர் பிரபல தெலுங்குப் பட இயக்குனரான சேகர் கம்யூலா.

0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !