களுத்துறையில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு அருகில் முழு நிர்வாணமாக நடமாடிய இளைஞன் ஒருவர் நீதிமன்ற உத்தரவின் பேரில் மூன்று வாரங்களுக்கு விளக்கமறியலில் போடப்பட்டு உள்ளார்.
இளைஞனுக்கு வயது 27. திருமணமானவர். இரு குழந்தைகளுக்கு தகப்பன்.
இவர் மாணவர்களுக்கு முன்னால் பிறந்த மேனியாக தோன்றி இருக்கின்றார்.
ஆசிரியர்களும், மாணவர்களும் இவரை சேர்ந்து பிடித்து பொலிஸில் ஒப்படைத்தார்கள்.


0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !