முத்தங்கள் அன்பை அளவிடும் கருவி ... தாய் கொடுப்பது அன்பு முத்தம், தந்தை கொடுப்பது அரவணைப்பு முத்தம், இப்படியே முத்தத்தின் வகைகளை வகைப்படுத்திக் கொண்டு போகலாம், ஆனால் முத்தம் எனும்போதே முதலில் நினைவுக்கு வருவது காதல் முத்தம் தான்.
அந்த முத்தத்தையும் புதுவித ஸ்டைல்களில் படங்களில் பார்த்திருக்கிறோம், இவையெல்லாம் கவர்ச்சி முத்தம், காமத்தை நோக்காகக் கொண்டவை,
உண்மையான முத்தம் எப்படியிருக்கும்?
அந்த முத்தத்தையும் புதுவித ஸ்டைல்களில் படங்களில் பார்த்திருக்கிறோம், இவையெல்லாம் கவர்ச்சி முத்தம், காமத்தை நோக்காகக் கொண்டவை,
உண்மையான முத்தம் எப்படியிருக்கும்?
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !