மேஷம்:
இன்று, நீங்கள் பிறருக்க உதவிசெய்தால் தேவையற்ற சிரமம் வரலாம். கவனமுடன் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பெற கூடுதல் பணி புரிவது அவசியமாகும். அளவான பணவரவு கிடைக்கும். நிலுவைப்பணம் வசூலிப்பதில் நிதான அணுகுமுறை பின்பற்றுவீர்க்ள். புத்திரர் விரும்பிய பொருள் கேட்டு பிடிவாதம் செய்வர். பணவசதிக் கேற்ப அவரது தேவையை நிறைவேற்றுவீர்கள்.
ரிஷபம்:
இன்று, எதிர்மறை குணம் உள்ள ஒருவர்உங்களுக்கு செய்த கெடுதல் முயற்சி பலமிழந்து போகும். நிறைவேற்ற வேண்டிய பணிகளை புதிய உத்வேகத்துடன் நடத்துவீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி நிலை திருப்திகரமாகும். உபரி வருமானம் கிடைக்கும். இல்லறத்துணை விரும்பிய பொருள் வாங்கித்தருவீர்கள். இஷ்ட தெய்வ வழிபாடு நிறைவேற்றுவீர்கள்.
மிதுனம்:
இன்று, உங்களின் தன்மானத்துக்கு சிறு சோதனை வரலாம். மனதில் பொறுமையும், செயல்களில் கூடுதல் நேர்மையும் பின்பற்றுவீர்கள். தொழில் வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும். எதிர்பார்த்ததை விட பணவரவு குறையலாம். சேமிப்பு பணம் முக்கிய செலவுகளை ஈடுகட்ட உதவும். பாதுகாப்பு குறைந்த இடங்களில் பிரவேசிக்க வேண்டாம்.
கடகம்:
இன்று, நீங்கள் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள் தாமதமான பணி எளிதாக நிறைவேறும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி திருப்திகரமாகும். பணபரிவர்த்தனையில் நல்ல முன்னேற்றம் உண்டு. குடும்பத்தேவைகளுக்க தாராள பணச்செலவு செய்வீர்கள். ஆன்மிக சுற்றுலா சென்று வர திட்டமிடுவீர்கள்.
சிம்மம்:
இன்று, நகைச்சுவை உணர்வுடன் நண்பர்களுடன் பேசி மகிழ்வீர்கள். வாழ்வில் கூடுதல் வளம் பெற புதிய அனுகூல நிலை உருவாகும். கூடுதல் உழைப்பால் தொழில் வியாபார வளர்ச்சி இலக்கு நிறைவேறும். ஆதாய பணவரவு கிடைக்கம். இயன்ற அளவில் அறப்பணி செய்வீர்கள். அதிகாரிகள் பணி இலக்குகளை நிறைவேற்றி நிர்வாகத்திடம் பாராட்டு வெகுமதி பெறுவர்.
கன்னி:
இன்று நீங்கள் சிலரது மாறுபட்ட யோசனைகளை புறக்கணிப்பதால் சிரமம் தவிர்க்கலாம். கடந்த கால வெற்றியின் அனுபவம் புதிய நம்பிக்கையை உருவாக்கும். தொழில் வியாபாரம் செழிக்க அதிகபணி புரிவீர்கள். பணவரவு மிதமான அளவில் கிடைக்கும். அதிக பயன்தராத பொருள் வாங்க வேண்டாம். தியானம், தெய்வ வழிபாடு மனஅமைதி பெறஉதவும்.
துலாம்:
இன்று, சிறிய செயல்களைக்கூட நிறைவேற்றுவதில் கூடுதல் கால அவகாசாம் தேவைப்படும். பொறுமையுடன் செயல்பட்டு இலக்கை அடைவீர்கள் தொழில், வியாபார நடைமுறை சராசரி அளவில் இருக்கும். பணவரவை விட செலவு கூடும். முக்கிய தேவைக்கு பணக்கடன் பெறுவீர்கள். போக்குவரத்தில் கவனநடை நல்லது.
விருச்சிகம்:
இன்று, உங்கள் நண்பரின் சிறந்த செயலை பாராட்டுவீர்கள். இதனால் நண்பரிடம் உங்களைப் பற்றி உயர்ந்த மதிப்பீடு உருவாகும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பெற தேவையான பணிபுரிவீர்கள். உபரி பணவருமானம் கிடைக்கும். முக்கிய வீட்டுசாதனப்பொருள் வாங்குவீர்கள். விருந்து, விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள்.
தனுசு:
இன்று, நீங்கள் முன்னர் செய்த உதவிக்க நற்பலன் தேடி வரும். உறவினர், நண்பர் பெருமைப்படுத்துவர். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி உண்டாகும். பணப்பரிவர்த்தனையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பாளர்களால் உருவான தொந்தரவு விலகும்.
மகரம்:
இன்று, உங்கள் மனதில் இனம்புரியாத குழப்ப சூழ்நிலை ஏற்படலாம். இஷ்டதெய்வ அருள் அனுகூல சூழ்நிலையை உருவாக்கும்.தொழில், வியாபாரம் வளர புதிய யுக்தி பயன்படுத்துவீர்கள். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். உடல்நலத்திற்கு தகுந்த சிகிச்சசை மேற்கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர் கூடுதல் அன்பு, பாசத்துடன் நடந்து கொள்வர்.
கும்பம்:
இன்று, நீங்கள் திட்டமிட்டபணி நிறைவேறுவதில் தாமதம் ஏற்படலாம். நல்லோரின் ஆலோசனை உங்களின் செயல் சிறக்க உதவும். தொழில், வியாபாரத்தில் இருக்கிற அனுகூல சூழ்நிலைகளை பாதுகாப்பீர்கள். பணவரவுக்கு ஏற்ப, தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்வீர்கள். விஷப்பிராணிகளிடம் விலகிச் செயல்படுவது நல்லது. இல்லறத்துணையின் அன்பான பேச்சு மனதுக்கு ஊக்கம் தரும்.
மீனம்:
இன்று, உங்கள் செயல்களில் புதிய பரிமளிப்பு ஏற்படும். பலரும் உங்களிடம் நல்அன்பு பாராட்டுவர். தொழில், வியாபாரம் செழிக்க அனுகூலகாரணி பலம்பெறும். ஆதாய பணவரவு கிடைக்கும். கூடுதல் பொரும் சேர்க்கை பெறுவீர்கள். பணிபுரியும் பெண்களுக்கு எதிர்பார்த்த சலுகைப்பயன் கிடைக்கும்.

0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !