Hong Kong ஐச் சேர்ந்த பிரபல செல்வந்தர் tycoon Sze-tsung Chao தனது லெஸ்பியன் மகளை மணக்கவிரும்பும் மணாளனுக்கு $6 மில்லியன் டொலர்களை வழங்கப் போவதாக அறிவித்திருக்கிறார், அவர் பணக்காரரோ ஏழையோ .. தன் மகளை நல்லபடியாக வைத்திருந்தாலே போதும் என்கிறார்!
இதுபற்றி மகள் Gigi Chao (33 ). தெரிவிக்கையில் தந்தையின் அறிவிப்பால் பேஸ்புக் மற்றும் ஈமெயில் அதிக விண்ணப்பங்கள் வந்து குவிவதுடன், இவற்றுக்கு பதிலனுப்புவது மிகவும் சுவரசியமாக இருப்பதாகவும் கூறினார்..
இதுபற்றி மகள் Gigi Chao (33 ). தெரிவிக்கையில் தந்தையின் அறிவிப்பால் பேஸ்புக் மற்றும் ஈமெயில் அதிக விண்ணப்பங்கள் வந்து குவிவதுடன், இவற்றுக்கு பதிலனுப்புவது மிகவும் சுவரசியமாக இருப்பதாகவும் கூறினார்..

0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !