Headlines News :
Pin It

Widgets

Home » » BlazeVideo DVD Ripper மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கு

BlazeVideo DVD Ripper மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கு

திரைப்படங்கள், பாடல்கள், நகைச்சுவைகள் போன்ற வீடியோக் கோப்புக்களை பயன்படுத்தும் சாதனங்களுக்கு ஏற்ப Format மற்றும் Size-களை மாற்றம் செய்தே பயன்படுத்துவோம்.

அதிலும் BlackBerry, Apple iPhone, Apple iPod, Sony PSP மற்றும் Smart Phone ஆகியவற்றில் பயன்படுத்தும் வீடியோக் கோப்புக்கள் அதிகமாக MP4 அல்லது 3GP Format-டில் உள்ளதாகக் காணப்படும்.

மேலே குறிப்பிட்ட சாதனங்களில் பயன்படுத்தும் பொருட்டு DVD Format-ல் உள்ள வீடியோக் கோப்புக்களை MP4, 3GP ஆகிய Format-டிற்கு எளிதாக மாற்றுவதற்கு BlazeVideo DVD Ripper எனும் மென்பொருள் பயன்படுகின்றது.

தரவிறக்க சுட்டி
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

Super Singer Junior YAZHILI Hi BP & Lo BP

Airtel Super Singer Junior 3 - YAZHINI

 


Copyright © 2012. The Tamil Post - All Rights Reserved