Headlines News :
Pin It

Widgets

Home » , » டெனிம் ஜீன்ஸ் அறிமுக நிகழ்வில் “டாப்லெஸ்”ஆக மாறிய மொடல்

டெனிம் ஜீன்ஸ் அறிமுக நிகழ்வில் “டாப்லெஸ்”ஆக மாறிய மொடல்

மேக்கப் போட்டால் மட்டுமே பெண்கள் அழகாக தெரிவார்கள் என்று யார் சொன்னது?? 22 வயதான பிரிட்டிஷ் சூப்பர் மொடல் Jourdan Dunn இப்படியொரு கூற்றை ஜீன்ஸ் அறிமுக விழாவின் போது முன்வைத்திருந்தார்,

Rag & Bone's இனது உத்தியோக பூர்வ டெனிம் ஜீன்ச்களுக்கான அறிமுக நிகழ்வில் கலந்துகொண்டிருந்த Jourdan Dunn நிறுவனத்தின் தயாரிப்புகளை காட்சிபடுத்தியது மட்டுமல்லாமல் சடுதியாக டாப் லேஸ் போஸ் ஒன்றையும் கமரா கண்களுக்கு வழங்கியிருந்தார்.

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் போல தமது டெனிம் ஜீன்ஸ்களுக்கு விளம்பரமும் கிடைத்தது, நல்ல மொடலும் கிடைத்துவிட்டது என்று குஷியில் Rag & Bone's நிர்வாகத்தினர்.







Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

Super Singer Junior YAZHILI Hi BP & Lo BP

Airtel Super Singer Junior 3 - YAZHINI

 


Copyright © 2012. The Tamil Post - All Rights Reserved