இலங்கையில் நடைபெற்று வந்த ரி 20 உலக கிண்ணக் கிறிக்கெற் போட்டி பல விதத்திலும் இம்முறை சிறப்புப் பெற்றுள்ளது.
டிக்கட் விற்பனை பதற்றம், பிரித்தானிய பிரஜை டிக்கட் புத்தகங்களைக் கொள்ளையிட்டது, ஆஸிய அணிகள் தங்கியிருந்த ஹெட்டலில் நபர் ஒருவர் அத்துமீறி நுழைந்தது என்றும் அதே போல் மேற்கிந்திய தீவுகள் அணியினர் இருந்த அறையினுள் இரு இலங்கை அகதிகள் இரவைக் கழித்தது என்று பல.
இந்நிலையில், இலங்கைக் கிறிக்கட் நடுவர்கள் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்டதாகத் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது இவ்வாறு இருக்க, மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் தங்க வைக்கப்பட்டு இருந்த பலகல்ல ஹோட்டல் அறைகளுக்குள் இலங்கை யுவதிகள் இருவர் இரவு நேரம் மிக இரகசியமான முறையில் நுழைந்து அதிகாலை வரை தங்கி இருந்தார்கள்.
இச்செய்தி பழைய செய்தி. இவ் இலங்கை அழகிகளின் புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வெளியாகியுள்ளது.
அந்த யுவதிகளின் புகைப்படத்தினை நாம் உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறோம்.

0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !