குளிரடிக்கும் அதிகாலை வேளையில் நடுங்கியபடியே மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் இளவட்டங்கள் முன்பு நிர்வாணமாக போஸ் கொடுத்து சூடேற்றினார் ஒரு இளம்பெண். இந்த சம்பவம் ஆஸ்திரியாவில் நடந்துள்ளது.
ஆஸ்டிரியாவில் சுரங்க பாதை பிளாட்பாரத்தில் இருந்து ரயில் புறப்பட்டு அடுத்த ஸ்டேஷனில் நின்றதும் திடீரென்று ஒரு பெண் நிர்வாணமாக ரயிலில் ஏறுகிறார். காலில் லெதர் ஷூ மட்டும் அணிந்திருக்கிறார். பளிங்கு சிலைபோல் ஜிவ்வென இழுக்கும் உடற்கட்டுடன் அவளை பார்த்த பயணிகள், தலை கிறுகிறுத்தது.
சிலர் செல்போன் கேமராக்களை சுழல விட்டனர். தன்னை விழுங்குவதுபோல பார்ப்பதையோ, படம் எடுப்பதையோ அந்த பெண் பெரிதுபடுத்தவில்லை. எந்த எதிர்ப்பும் சொல்லவில்லை. மாறாக, படம் எடுத்தவர்களுக்காக விதவிதமாக போஸ் கொடுத்து அசத்தினார்.
இது ஒருநாள் நடந்த சம்பவம் அல்ல. அடிக்கடி அந்த பெண்ணின் தரிசனம் பலருக்கு கிடைக்கிறது. இதற்காகவே, ரயிலில் தற்போது கூட்டம் அலைமோதுகிறது.
இதுகுறித்து பயணி ஒருவர் கூறும்போது,‘‘நடுங்கும் குளிரில் ஒவ்வொரு பயணியும் ஜில்லிட்டு பயணம் செய்கிறோம். அந்த நேரத்தில் இளம்பெண் ஒருவர் நிர்வாணமாக ரயிலில் ஏறியதும் சுரங்க பாதை முழுவதுமே சூடாகி விடுகிறது. இந்த அனுபவம் புதிதாக உள்ளது’’ என்றார்.
இந்த தகவல் பரவியதும் சில விளம்பர நிறுவனங்கள், அந்த பெண்ணை அணுகி மாடலாக இருக்க வேண்டும் என்று கேட்டனர். யாருக்கும் அவர் சம்மதம் தெரிவிக்கவில்லை. அவர் யார், எங்கிருந்து வருகிறார் என்பது மர்மமாகவே உள்ளது. மர்ம பெண்ணின் பின்னணி குறித்து ஆஸ்டிரியன் மீடியாக்கள் அலசிக் கொண்டிருக்கின்றன.

0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !