திருப்பாச்சியில் தங்கச்சி வேடத்தில் நடித்த பிறகு
தமிழ் சினிமாவில் மறைந்து போனவர் தான் மல்லிகா, அந்த மல்லிகாவையே இப்போது
மீண்டும் தமிழ்சினிமாதான் அழைத்து வந்திருக்கிறது.
இப்போது வந்திருப்பது டிராபிக் படத்தின் ரீமேக்கான சென்னையில் ஒரு நாள் படத்தில் நடிப்பதற்காக. சென்னையில் ஒரு நாள் படம் சரத், ராதிகா, பிரகாஷ்ராஜ், சேரன், பிரசன்னா என ஒரு பெரிய நட்த்திரப் பட்டாளங்களுடன் தயாராகியிருக்கிறது.
இந்தப் படத்தில் சேரனுக்கு மனைவியாக நடித்திருக்கிறார் மல்லிகா. இது பற்றி மல்லிகாவிடம் கேட்டால், ‘ஆட்டோகிராப் படத்தில் சேரன் சாருக்கு லவ்வராக நடித்தேன்… சென்னையில் ஒரு நாள் படத்தில் சேரன் சாருக்கு மனைவியாக நடித்திருக்கிறேன்…’ என்கிறார் சந்தோஷமாக.

0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !