கைப்பேசி பாவனையாளர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ள iPhone இன் புதிய பதிப்பான iPhone 5 உம் தற்போது வெளிவந்து விற்பனையில் கொடிகட்டிப் பறக்கின்றது.
இதேவேளை iPhone களின் தகவல்களை அறிந்து கொள்வதற்கான Core Monitor எனும் மென்பொருளும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இம்மென்பொருளின் உதவியுடன் குறித்த iPhone ஒன்றிலுள்ள சேமிப்பகம் தொடர்பான தகவல்கள், நினைவகம் தொடர்பான தவகல்கள் மற்றும் பற்றரி தொடர்பான தகவல்கள் என்பனவற்றை துல்லியமாக கணித்து அறிந்து கொள்ள முடிகின்றது.
இவை தவிர iPhone உடன் இணைக்கப்பட்டுள்ள ஏனை துணைச்சாதனங்கள் தொடர்பான தகவல்கள், IP முகவரி ஆகியவற்றையும் அறிய முடியும்.
இணையதள முகவரி
Home »
தொழில்நுட்பம்
» Core Monitor: iPhoneன் தகவல்களை அறிந்து கொள்ள
Core Monitor: iPhoneன் தகவல்களை அறிந்து கொள்ள
Labels:
தொழில்நுட்பம்
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !