யாழ்ப்பாணத்தில் உடுவிலில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் தரம் 10 மாணவி
ஒருத்தி இளைஞன் ஒருவரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு உள்ளார்.
15 வயது நிரம்பிய சிறுமிக்கு குளிர் பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, வீடு ஒன்றுக்கு கொண்டு சென்று இளைஞன் கற்பழித்து உள்ளார் என்று யாழ்.கோப்பாய் பொலிஸ் நிலைய பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டில் சொல்லப்பட்டு உள்ளது.
பொலிஸார் இளைஞனை கைது செய்து யாழ். நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராக்கினர்.
இளைஞனை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் மாணிக்கவாசகர் கணேசராசா உத்தரவிட்டார்.

0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !