இப்படியொரு வேலை கிடைத்தால் சம்பளம் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை நாள் முழுவதும் வேலை செய்ய காத்திருப்பார்கள் நம்மவர்கள்.. என்ன செய்வது ஆணாய்ப்பிறந்துவிட்டோமே...
முனியாண்டி பவன் ஹோட்டலில் இட்லி வேறாகவும் சட்னி வேறாகவும் கொடுப்பது போல விபச்சாரத்தையும் பகுதிபிரித்து அளப்பரிய சேவையை வழங்கி வருகிறார்கள் சில முன்னணி விபச்சாரிகள்.
சீனாவில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த பகுதியளவான விபச்சாரம் இப்போதும் நியூயோர்க்கிலும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது.
Jackie எனும் 29 வயதான பெண்ணொருவர் இந்த தொழிலை பகிரங்கமாகவே செய்துவருகிறார.
ஒருவருடன் ஒருமணி நேரம் கட்டிப்பிடித்து தூங்குவதற்கு £35 எனும் தொகை வசூலிக்கப்படுகிறது.
வாரத்திற்கு குறைந்தது 30 வாடிக்கையாளர்கள் வந்து போவதால் இவர் கட்டிலில் நல்ல மழையாம்!!
இவர் நல்ல குடும்பத்து பெண்ணென்பதால் கட்டிப்பிடிப்போடு மட்டும் வாடிக்கையாளர்களை திருப்பி அனுப்பிவிடுகிறாராம்.
கண்ட இடத்தில் கைவைப்பது, பாலியல் சேட்டைகள் இதெல்லாம் இங்கு கிடையாதாம்.
கண்ட இடத்தில் கைவைப்பது, பாலியல் சேட்டைகள் இதெல்லாம் இங்கு கிடையாதாம்.
செய்யும் வேலை விபச்சாரத்தை விட கேவலமானது என்று விமர்சிக்கப்பட்டாலும்.. படுக்கும் தொழிலே பகவான் என்று கண்ணும் கருத்துமாக செய்துவருகிறாராம் Jackie.







0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !