தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணி அடுத்த ஆண்டு ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து விளையாட திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் இந்த சுற்றுப்பயணத்தை தள்ளி வைக்குமாறு இலங்கை கிரிக்கெட் வாரியம் தென் ஆப்ரிக்க கிரிக்கெட் வாரியத்திற்கு கோரிக்கை வைத்துள்ளது.
இந்த தொடருக்கு முன்னதாக இந்தியா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் போட்டி நடக்கிறது. அதைத்தொடர்ந்து ஐசிசி சாம்பியன் கோப்பையும், உள்ளூர் 20-20 தொடரும் நடைபெறுகிறது.
இந்த காரணங்களாலேயே தென் ஆப்ரிக்க போட்டியை தள்ளி வைக்க வேண்டுமென இலங்கை வாரியம் கேட்டு கொண்டுள்ளது.
ஆனால் போட்டி மாற்றி அமைக்கப்பட்டால் ஒளிபரப்பு உரிமம் தொடர்பாக பிரச்னை எழும் என தென் ஆப்ரிக்க வாரியம் அஞ்சுகிறது.

0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !