பிரபலங்கள் காலைக்கடன் களிக்கவில்லை என்றாலும் அன்றைய தினமே செய்தியாக வந்திடும். இதில் கிம் மட்டுமென்ன விதிவிலக்கா ?
அதுவொரு காலைப் பொழுது சூரியன் உதிப்பதற்கு முன்பே மியாமி கடற்கரைக்கு குளிக்க வந்திருந்தார் கிம். மேலும் கீழும் மறைக்கப்பட்ட பிங்க் கலர் உள்ளாடைகள் .. (பெண்களுக்கு பிடித்த நிறமாயிற்றே) கவனிக்கத்தக்க விடயம் கிம் தனியாக வரவில்லை நண்பர் Jonathan Cheban. என்பவருடன் வந்திருந்தார் ....
வந்தவர் சும்மா இருப்பாரா காற்சட்டையுடன் கடலில் இறங்கிவிட்டார். பிறகென்ன படம் முடியும் வரை காத்திருந்த படப்பிடிப்பாளர்கள் சின்ன சம்பவத்தை பெருசாக்கி விட்டார்கள்!







0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !