ப்ரியா ஆனந்த், தற்போது தனுஷ் தயாரிப்பில்
சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கும் எதிர்நீச்சல் படத்தில் நாயகியாக
நடித்து வருகிறார். ஆனால் இந்த படத்துக்காக முதலில் ப்ரியா ஆனந்திடம்
பேசியபோது, தனுஷ் படம் என்றுதான் சொன்னார்களாம்.
இதனால் அவர்கள் கேட்ட தேதியில் ஏற்கனவே கமிட்டாகியிருந்த ஒரு தெலுங்கு படத்தின் தேதிகளைகூட மாற்றிவிட்டு இந்த படத்துக்கு கேட்ட தேதிகளை வாரி வழங்கியிருக்கிறார் ப்ரியா.
ஆனால் அதன்பிறகு அக்ரிமெண்ட் போட அவர்கள் அழைத்தபோதுதான், அது தனுஷ் தயாரிக்கும் படம் என்று தெரிந்திருக்கிறது.
இதனால் அவருக்குள் இருந்த உற்சாகம் குறைந்து போனதாம். இருப்பினும், தனுசுக்காக அந்த படத்தில் நடிக்க சம்மதித்த ப்ரியாஆனந்த், கூடிய சீக்கிரமே உங்களுடன் டூயட் பாட எனக்கு சான்ஸ் தந்து எனது ஏமாற்றத்தை போக்க வேண்டும் என்றும் அன்புகண்டிசன் போட்டிருககிறாராம் ப்ரியா. ஆவன செய்வதாக தனுசும் உத்தரவாதம் கொடுத்திருக்கிறாராம்.

0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !