Headlines News :
Pin It

Widgets

Home » , » உங்களிடம் எத்தனையடி கூந்தல்? இவர்கள் தான் உண்மையான கூந்தல் அழகிகள்

உங்களிடம் எத்தனையடி கூந்தல்? இவர்கள் தான் உண்மையான கூந்தல் அழகிகள்

கூந்தல் அழகி.. கூந்தல் அழகி என்று நாம் பேசியிருப்போம்... கேள்விப் பட்டிருப்போம். நாம் குறிப்பிடும் அந்தக் கூந்தல் அழகிகளுக்கு 2 அல்லது இரண்டரை அடி நீளமான கூந்தல் இருக்கும்.

ஆனால் நாம் இங்கு பார்க்க இருப்பவை, உலக வரலாற்றில் இடம்பெற்றிருக்கக் கூடியளவு பெருமையடையக் கூடிய முழு நீளமான கூந்தல் அழகிகள்.

இவர்கள் ஒவ்வொருவருடைய கூந்தலின் நீளமும் ஆகக் குறைந்தது 5 அடிகளாவது காணப்படும். 10 அடிக்கும் அதிகமான கூந்தல் அழகிகளும் இங்கு காணப்படுகிறார்கள்.

அவற்றை உங்கள் பார்வைக்குத் தருகிறோம். நீங்கள் பார்த்து வாய் பிளப்பதை விட்டுவிட்டு நீங்களும் முயற்சி செய்து வளர்த்துப் பாருங்கள்.... (முடியிருந்தால் முடியும்)


















Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

Super Singer Junior YAZHILI Hi BP & Lo BP

Airtel Super Singer Junior 3 - YAZHINI

 


Copyright © 2012. The Tamil Post - All Rights Reserved