ஒருவழியாக சிவாவும் கல்யாணம் பண்ணப் போகிறார், அண்ணனைப் பற்றி நன்றாகவே
தெரிந்திருக்கும் .. அண்ணியைப் பற்றி தெரிந்துகொள்ள
ஆசைபடுபவர்களுக்காகத்தான் இந்த செய்தி.
சிவா முன்னாள் மாநில பேட்மிட்டன் சாம்பியன் ப்ரியாவை கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தார். ப்ரியா தற்போது கம்ப்யூட்டர் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். தற்போது இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருக்கிறார்கள்.
வருகிற 15ந் தேதி நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடக்கும் திருமணத்திற்கு நெருங்கிய உறவினர்கள், மற்றும் நண்பர்கள் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர்.
இதுபற்றி ஷிவா கூறும்போது "மேரேஜ்லாம் பர்சனல் பாஸ். 5 வருஷம் லவ் பண்ணினோம். இன்னும் கொஞ்ச நாள் சந்தோஷமாக இருந்துட்டு அதுக்கு பிறகு கல்யாணம் பண்ணிக்கிட்டு கஷ்டப்படலாமுன்னு இருந்தேன்.
விதி யாரை விட்டது. இப்பவே கல்யாணம் பண்ண வேண்டியதாப்போச்சு. ஒரு பாயிண்ட கண்டிப்பா மென்ஷன் பண்ணுங்க பாஸ். சூப்பர் ஸ்டாருக்கும் லதா மேடமுக்கும் தில்லு முல்லு படத்தப்பதான் கல்யாணம் ஆச்சு. எனக்கும் தில்லு முல்லு ரீமேக்கப்பதான் கல்யாணமாகுது.
என்ன ஒரு பொருத்தம் பாத்தீங்களா பாஸ். சாமிக்கும், பக்தனுக்கும் ஒரே மாதிரி நடக்குது.

0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !