வெலிக்கடை பதற்ற நிலையால் இன்னமும் கொழும்பின் சில பகுதிகள் படையினரின் கண்காணிப்பிலேயே இருக்கின்றன.
நேற்று வெலிக்கடை சிறைச்சாலையில் நடைபெற்ற மோதல்கள் இன்றைய பத்திரிகைகளின் முதற்பக்கத்தை நிரப்பிவிட இந்த விஷயம் வெளிநாட்டிலும் காரசாரமாக பேசப்படுகிறது என்பதுதான் இந்த செய்தியின் டொபிக்.
லண்டனில் இருந்து வெளியாகும் பிரபல செய்தி இணையத்தளத்திலும் இந்த சமபவம் தொடர்பான விரிவான தகவல்களையும் பல தெளிவான படங்களையும் காணக்கூடியதாக இருந்தது.
நேற்றையதினம் சம்பவம் இடம்பெற்று ஒரு சில மணி நேரத்துக்குள் அனைத்தும் அந்த தளத்தில் பிரசுரமாகியிருந்தது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !