உலக நாயகன் கமலின் பிறந்த நாள் சிறப்பாக ஒவ்வொரு தளங்களும் சிறப்புச் செய்திகளை பிரசுரித்துக் கொண்டிருக்க எமக்கு கமலின் அரிய புகைப்படமொன்று கிடைத்துள்ளது.
கலைஞானி கமல்ஹாசன் தன்னுடைய தந்தை தாய் மற்றும் சகோதரர்களுடன் இருக்கும் அபூர்வ புகைப்படம் உங்களுக்காக. கால மாற்றங்களால் சிறிது தெளிவில்லாமல் இருந்தாலும் கீழ் வரிசையில் இடபுறத்தில் கமல்ஹாசனின் தாயார் ராஜலக்ஷ்மி வலதுபுறத்தில் கமலின் தந்தை ஸ்ரீநிவாசன் இருப்பதை பார்க்கலாம்.
இவர்களுக்கு நடுவில் குட்டி கமல் அமர்ந்திருப்பதையும். நிற்பவர்களில் வலதுபுறத்தில் முதலாவதாக சாருஹாசன், அடுத்ததாக சந்திரஹாசன் இருப்பதையும் பார்க்கலாம்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !