கொலிவுட்டில் நடிகர் கார்த்தி, ஜீவா, ஆர்யா என்று பெரும்பாலான கதாநாயகர்களுடன் இணைந்து கொமெடியில் கலக்கி வருபவர் சந்தானம்.
இவர் தற்போது சித்தார்த்துடன் புதிய நகைச்சுவை கூட்டணியில் இணையவுள்ளார்.
இப்படத்தை இயக்குனர் சுந்தர்.சி இயக்கவுள்ளார்.
இவர் கலகலப்பு பட வெற்றிக்கு பின்னர் விஷாலை வைத்து மத கஜ ராஜா(எம்.ஜி.ஆர்) படத்தை இயக்கி வருகிறார்.
இதனையடுத்து சந்தானம்- சித்தார்த் கூட்டணியில் புதிய படத்தை இயக்கவுள்ளார்.
இது கலகலப்பு படத்தின் தொடர்ச்சியா என்று கேட்டதற்கு, நிச்சயமாக இல்லை.
இது முற்றிலும் வேறுபட்ட கதையாக அமையும் என்கிறார் சுந்தர் சி.
இப்படத்தில் நாயகியாக ஹன்சிகா நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !