ஆங்கிலத்தில் உள்ள கெட்ட வார்த்தை ஒன்றை தனது நாட்டிலுள்ள ஒரு ஊருக்குப் பெயராக வைத்துள்ளது ஆஸ்திரேலியா.
இப்பெயர் அந்த ஊரின் உத்தியோகப் பெயராகப் பயன்படுவதுதான் விந்தையானது.
இக்கிராமம், ஆஸ்திரேலியாவின் Upper Austria மாநிலத்தில் Innviertel பிரதேசத்தில் அமைந்துள்ளது.
Tarsdorf நகராட்சிக்குட்பட்ட இந்தக் கிராமத்தில் 104 பேர் வசிக்கின்றனர். இங்கு 32 வீடுகள் காணப்படுகின்றது. இது 2005ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கருத்தெடுப்பின் போது கணக்கிடப்பட்டது.
இக்கிராமத்தில் உள்ளவர்கள் இந்தப் பெயரினால் தாங்கள் மிக சிரமத்தையும் அசௌகரியத்தையும் எதிர்நோக்குவதாகத் தெரிவிக்கின்றனர்.
மேலும், இக்கிராமத்திற்கு வைக்கப்டும் பெயர்பலகையானது அடிக்கடி சிலரால் அகற்றப்படுகிறது.
இப்பெயர்பலகைகளுக்கு அருகில் வெளியாட்கள் பலர் வந்து அரைகுறையாக நின்று புகைப்படம் எடுத்துக் கொள்கின்றார்கள்,
அதேபோல் அரைகுறை ஆடையுடன் கூடிய பெண்களும் இப்பெயர்பலகைக்குக் அண்மையில் இருந்து படம் எடுத்துக் கொள்கின்றனர். இவை எமக்கு மேலும் பெரிய சங்கடத்தினை ஏற்படுத்துகிறது என அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
இதனையடுத்து, குறித்த கிராம மக்கள் தங்கள் கிராமத்தின் பெயரினை மாற்றிக் கொள்ள வேண்டும் என தீர்மானம் எடுத்துள்ளனர்.

0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !