அத்தனை வண்ணங்களுடனும், அத்தனை வேலைபாடுகளுடனும் இருக்கும் இந்திய
சேலைகள் மீது நம்ம ஊர் பெண்களுக்கு மட்டுமில்லை, உலகில் உள்ள அத்தனை
பெண்களுக்கும் அதிக மோகம் இருக்கிறது என்பதை காண்பிக்கிறது இந்த
புகைப்படம். இதில் சேலை கட்டி நிற்பவர்களில் ஹாலிவுட் நடிகைகளும், உலகின்
பிரபல மாடல்களும் உண்டு.
முதலில் பிரபல ஹாலிவுட் நடிகைJessica Alba, இரண்டாவது பிரபல ஹாலிவுட் நடிகைPamela Anderson, மூன்றாவது உலக பிரபல மாடல் Naomi Campbell, நான்காவதாக நிற்பவர் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னேவின் காதலியும் இங்கிலாந்து நடிகையுமான Elizabeth Hurley, ஐந்தாவது பிரபல ஹாலிவுட் நடிகை Eva Mendes.
வெளிநாட்டுப் பெண்கள் சேலை மீது இவ்வளவு ஆர்வம் வைக்க நம்மூர் பெண்கள் குறிப்பாக சினிமா நடிகைகள் ஏன் கவர்ச்சியை கண்டபடி காட்டுகிறார்கள் ?

0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !