இலங்கையின் பாராளுமன்றத்தில் நேற்று 2013ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டு அது தொடர்பில் உரையாற்றப்பட்டது.
இலங்கையின் நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களே வரவு செலவுத் திட்டத்தைச் சமர்ப்பித்து உரையாற்றியிருந்தார்.
இலங்கையின் நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களே வரவு செலவுத் திட்டத்தைச் சமர்ப்பித்து உரையாற்றியிருந்தார்.
இந்தச் செய்தியில் வேடிக்கை என்னவென்றால், நேற்றைய வரவு செலவுத் திட்டம் தொடர்பான ஜனாதிபதியின் உரையின் போது ஆளும் தரப்பு எம்பிக்கள் பலர் குட்டித் தூக்கம் போட்டதைக் காணக் கூடியதாக இருந்தது.
இந்த குட்டித் தூக்கம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
அவற்றை உங்கள் பார்வைக்கு தருகின்றோம்.
அவற்றை உங்கள் பார்வைக்கு தருகின்றோம்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !