சிம்பு நடித்த காதல் அழிவதில்லை படத்தில் என்ட்ரி ஆனவர் சார்மி. அதையடுத்து தமிழில் அவருக்கு சரியான படவாய்ப்புகள் இல்லை. ஆனால் தெலுங்கு சினிமாவை அவரது இளமையை நன்றாக பயன்படுத்திக்கொண்டது. படத்துக்குப்படம் அவரை தோலுரித்துக்காட்டினார்கள்.
அதனால் ஆந்திராவில் சார்மியின் ரேட்டிங் கிடுகிடுவென்று எகிறியது. ஆக, இப்போது அங்கே சார்மிதான் நடிகைகளில் வசூல் சக்கரவர்த்தியாக திகழ்கிறார். இவர் நடித்த படங்களென்றால் வாங்குவதற்கு விநியோகஸ்தர்கள் மத்தியில் பலத்த போட்டியாம். அந்த இளவுக்கு அரும்பு மீசை முதல் முதிர்ந்த மீசை வரை வளைத்துப்போட்டு வைத்திருக்கிறாராம் சார்மி.
இதுவரை பாடல் காட்சிகளில்தான் செக்ஸ் எக்ஸ்போஸ் செய்து வந்த சார்மி. இப்போது வில்லங்கமான விரசமான வேடங்களை தேடிதேடிப்போய் நடிக்கிறாராம். அந்த வகையில் தற்போது ஒக்க மைக்கம் என்ற தெலுங்கு படத்தில் கால் கேர்ளாக நடித்துள்ள சார்மி, பாலியல் தொழிலாளிகளின் அத்தனை தொழில் ரகசியங்களையும் வீதிக்கு கொண்டு வரும விதத்தில் நடித்திருககிறாராம்.
அதற்காக சில பாலியல் பெண்களிடம் அதுபற்றிய ஆலோசனைகளை பெற்ற அவர், அடுத்து தமிழிலும் அதுமாதிரியான அதிரடி வேடங்களில் நடிக்கவும் தயாராகி வருகிறாராம். அதற்காக எசகு பிசகான படங்களை இயக்கும் டைரக்டர்களை சந்தித்து அப்ளிகேசன் போட்டு வருகிறார் சார்மி.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !